Category: இலங்கை

சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம்

admin- October 26, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 04 நாட்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதற்கமைய நவம்பர் முதல் வாரம் அவர் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்லாதிருக்க ... Read More

இலங்கையில் AIஇன் பயன்பாடு அதிகரிப்பு!!

Mano Shangar- October 26, 2025

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் காட்டியுள்ளது. தெற்காசியாவில் தொழிலாளர் சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த ... Read More

ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

admin- October 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் இந்த சம்பவம் குறித்து ... Read More

சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

Mano Shangar- October 26, 2025

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் மிதிகம லசாவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் ... Read More

ரணில் மற்றும் சஜித் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்

admin- October 26, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ... Read More

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் காயம்

admin- October 26, 2025

வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர ... Read More

தமிழ்நாடு-காங்கசன்துறை படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

Mano Shangar- October 26, 2025

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் அடுத்த டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம்!! சூறாவளி குறித்து அவசர எச்சரிக்கை

Mano Shangar- October 26, 2025

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும் அதே பிரதேசத்தில் காணப்படுகிறது. இது, மட்டக்களப்பில் ... Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் கைதானவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ அண்மித்தது

admin- October 26, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயினுடன் 59,243 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளின் போது 2,542 கிலோ 454 கிராம் ... Read More

லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

Mano Shangar- October 26, 2025

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது ... Read More

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – நாமல் எம்.பி கோரிக்கை

Mano Shangar- October 26, 2025

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ... Read More

வெளிநாட்டில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – லாட்டரி டிக்கெட்டில் பெரும் பரிசு

Mano Shangar- October 26, 2025

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரி வாராந்திர சீட்டிலுப்பில் 63 வயதான இலங்கையர் ஒருவர் 250 கிரோம் நிறைகொண்ட 24 கரட் தங்கத்தை பரிசாக வென்றுள்ளார். இரண்டு தசாப்தங்களாக சவுதி ... Read More