Category: இலங்கை
யாழ் நூலகத்தில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் – முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில், முழுமையாக சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்க இணக்கம்
பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் ... Read More
200 வருடங்களாக அடக்கி ஆளப்படும் பெருந்தோட்ட மக்கள்: சம்பள உயர்வு எங்கே?
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” இவ்வாறு மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்தார். ” 200 ... Read More
இலங்கை சுங்க வருமானம் 2 டிரில்லியனைத் தாண்டியது
இலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் நேற்றைய (30) நிலவரப்படி 2 டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை இலங்கை சுங்கம் வெற்றிகரமாக ... Read More
மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ... Read More
நாளை முதல் இலவச பொலிதீன் பைகளுக்கு தடை
பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது. ஒக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், ... Read More
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 ... Read More
அநுர அரசியலமைப்பை மீறுகிறாரா?
அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க செயல்பட்டுவருகின்றார். இதனால்தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுகூட இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார ... Read More
ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்கோம் – சி.வி.கே.சிவஞானம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தக் காலத்திலும் ஒற்றையாட்சியை ஏற்றது கிடையாது. ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் நாங்கள் அல்லர். தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு ... Read More
மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவின் பள்ளியவத்த பகுதியில் சுமார் 35 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டம் அல்லது 'தேசிய ... Read More
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட இரண்டு மகசின்களும், வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்!! கைதாகியுள்ள சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி, பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு சாலிந்து மற்றும் ஷிரான் பாசிக் ... Read More












