Category: இலங்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்

Mano Shangar- November 5, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் ... Read More

உயர் தரப் பரீட்சைகளுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

Mano Shangar- November 5, 2025

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எந்தவொரு விண்ணப்பதாரரும் தங்கள் அனுமதி அட்டையில் திருத்தங்கள் கோரினால் உடனடியாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ... Read More

ஐக்கிய அரபு ராஜ்ஜிய இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

Nishanthan Subramaniyam- November 5, 2025

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார். இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்திற்கு ... Read More

ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை – இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்

Mano Shangar- November 5, 2025

தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது. அந்தக்  கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ... Read More

அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு

Mano Shangar- November 5, 2025

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More

2026 பட்ஜட்: மக்களுக்கு நிவாரணம்: வரி அதிகரிப்பு இல்லை

Nishanthan Subramaniyam- November 5, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2026 ஆம் நிதி ... Read More

சசி தரூரை சந்தித்த சஜித்

Nishanthan Subramaniyam- November 5, 2025

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் நேற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டாக்டர் சசி தரூரைச் சந்தித்தார். ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு ... Read More

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண், கனடா மொன்றியல் நகர சபைக்கு தெரிவு

Nixon- November 5, 2025

கனடா கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா என்ற பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் ... Read More

கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் இயங்கவில்லை!

Nixon- November 5, 2025

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் கரையோர மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட சுனாமி பயிற்சிகள் (IOWave25) இன்று புதன்கிழமை நடைபெற்றன. ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல்படவில்லை. இது தொடர்பாக அணர்த்த ... Read More

காலி மாவட்ட பெருந்தோட்டங்களுக்கு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விஜயம்

Nishanthan Subramaniyam- November 4, 2025

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் காலி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விஜயமொன்றினை கடந்த 31 ஆம் திகதி மேற்கொண்டிருந்தார். இதன்போது காலி மாவட்டத்தின் எல்பிடிய ... Read More

BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்

admin- November 4, 2025

BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி கொழும்பில் இன்று (04)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைச் ... Read More

புகையிரதத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளுக்குப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு

Nishanthan Subramaniyam- November 4, 2025

புகையிரதத் திணைக்களத்தில் பல பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பின்வரும் பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்: புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver) ... Read More