Category: இலங்கை
ரஷ்யாவின் மதிப்புமிக்க நட்புறவு விருதை வென்ற சமன் வீரசிங்க
மொஸ்கோவின் கிரெம்ளினில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் டொக்டர் சமன் வீரசிங்கவுக்கு நட்புறவுக்கான விருது (Order of Friendship) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான இந்த கௌரவம், ... Read More
பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர்
பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ... Read More
21 ஆம் திகதி பேரணியில் பங்கேற்கமாட்டோம்
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என்று அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். எனினும், எதிரணிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ... Read More
கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி ... Read More
காற்றாலை தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என ... Read More
இலங்கையில் வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர்
இந்த ஆண்டு நாற்பதாயிரம் (40,000) புற்றுநோய் நோயாளிகள் பதிவாககக் கூடும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று அதிகாரசபையின் ... Read More
இந்திய சபாநாயகரை சந்தித்தார் சஜித்
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் ... Read More
திருமணம் காரணமாக 40% க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு இடம்பெயர்வு
மாவட்ட ரீதியாக மூன்று மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்களில், 40.6 சதவீதம் பேர் திருமணம் காரணமாக கொழும்பு (16.7%) மற்றும் கம்பஹா (16.8%) மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் ... Read More
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சந்தேகநபர்களில் 1/3 பேர் பொலிஸார்
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ... Read More
வவுனியாவில் மனைவி கொலை!! கணவன் பொலிஸில் குழந்தையுடன் சரண்
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் ... Read More
முல்லைத்தீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய ... Read More
தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி மரணம்
தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மஸ்கெலியா பிளான்டேசன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா மவுசாகலை தோட்ட தேயிலை ... Read More












