Category: இலங்கை
இந்தியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மன்னர்கள் பயன்படுத்திய நெல்லின அறுவடை விழா யாழில்
இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி என்ற நெல்லும், மாப்பிள்ளை சம்பா என்ற நெல்லும், கரு இழை என்ற நெல்லும் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு ... Read More
சுயநலவாதிகளின் சதிக்கு இடம் கொடுக்காது நீதியை தரவேண்டும் – யாழில் ஆசிரியர்கள் போராட்டம்!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை ... Read More
ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும். இதன்படி, கடந்த ... Read More
குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி விவாதம்
பாராளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More
இலங்கை – பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்
இலங்கை மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. பூட்டான் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கின்லி வாங்சுக் (Kinley ... Read More
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கு – நீதிமன்ற அறிவிப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கில் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் ... Read More
மொரட்டுவையில் சவப்பெட்டியைத் தோண்டி நகைகளைத் திருட முயன்ற மயான ஊழியர் கைது
மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலிலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி காலமான 73 வயதுடைய பெண்ணொருவரின் புதைகுழியை, ... Read More
பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வா மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை பலாலியில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ... Read More
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக ... Read More
முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ... Read More
யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது – வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது ... Read More
வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய ... Read More












