Category: இந்தியா

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – அதிமுக 170, கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகள்

Nishanthan Subramaniyam- December 23, 2025

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பிரதமர் ... Read More

பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு

Diluksha- December 23, 2025

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ... Read More

சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் – திருமாவளவன் விமர்சனம்

Nishanthan Subramaniyam- December 23, 2025

சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத ... Read More

மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை

Mano Shangar- December 23, 2025

வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை ... Read More

இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி

Nishanthan Subramaniyam- December 23, 2025

ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி ... Read More

பாகுபலி ரொக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் ஆரம்பம்

Diluksha- December 23, 2025

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை (24) காலை 8.54 க்கு பாகுபலி ரொக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 ... Read More

சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்

Diluksha- December 22, 2025

“சமூக, சமய, நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் என்றும் அதில் எந்தவிதமான சமரசமும் கிடையாது என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ... Read More

100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி

Diluksha- December 22, 2025

நூறு நாள் வேலைத் திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய சட்​டத்​தை, மக்​கள் சக்​தி​யுடன் திரும்​பப் பெற வைப்​போம் என தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்ளார். நெல்லை பாளை​யங்​கோட்டை அரசு மருத்​து​வக் ... Read More

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பு

Diluksha- December 21, 2025

இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ... Read More

சபரிமலை தங்​கம் கொள்ளை – சென்னை தொழில​திபர் உட்பட இருவர் கைது

Diluksha- December 20, 2025

சபரிமலை தங்​கம் கொள்ளை வழக்​கில் சென்னை தொழில​திபர் உட்பட இருவர் கைது செய்​யப்​பட்டுள்​ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ... Read More

சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

Mano Shangar- December 19, 2025

சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம் ... Read More

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம்: வார்த்தை போரில் பாஜக – தவெக

Nishanthan Subramaniyam- December 19, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மௌனம் காத்து வரும் நிலையில், பாஜக - தவெக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் ... Read More