Category: இந்தியா

தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

Nishanthan Subramaniyam- January 22, 2026

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. ... Read More

“ஜெயலலிதா வாரிசு தீபாவிற்கு எதிரான வரி வசூல் நடவடிக்கைக்குத் தடை!

Mano Shangar- January 22, 2026

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய வருமான வரி வழக்கில், வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபாவிற்கு எதிராக வருமான ... Read More

“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை” – என்டிஏ கூட்டணியில் ஐக்கியமான டிடிவி தினகரன்

Nishanthan Subramaniyam- January 21, 2026

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே, டிடிவி தினகரன் - மத்திய அமைச்சர் பியூஷ் ... Read More

பிரதமர் மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம்

Diluksha- January 21, 2026

மது​ராந்​தகம் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்கப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டம் செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் நாளை மறுதினம் நடை​பெறவுள்​ளது. ... Read More

தொடர்ந்து நான்காவது ஆண்டாக முரண்பாடு – தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீடிக்கும் மோதல்

Mano Shangar- January 20, 2026

தமிழக சட்ட சபை இன்று கூடிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை புறக்கணித்து சபையில் இருந்து வெளியேறியுள்ளார். 2026ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டத்தில் பங்கேற்று ... Read More

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு

Diluksha- January 18, 2026

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு ... Read More

விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு

Mano Shangar- January 13, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விஜய் ... Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்

Nishanthan Subramaniyam- January 13, 2026

இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் ... Read More

டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி

Diluksha- January 13, 2026

இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்​டில் மட்​டும் மக்​களிட​ம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்​பல் கொள்​ளை​யடித்​துள்​ளது. அண்மை கால​மாக நிதி மோசடி அதி​கரித்து வரு​வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் டெல்லி ... Read More

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி

Mano Shangar- January 12, 2026

இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி - 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ... Read More

17 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்

Diluksha- January 12, 2026

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ... Read More

வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடந்ததாக பிரதமர் மோடி ஆதங்கம்

Diluksha- January 11, 2026

“காலனித்துவ மனநிலை கொண்டவர்கள்” இந்திய வரலாற்றை அழிக்க முயன்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சோமநாதரில் நடைபெற்ற ‘சௌரிய யாத்திரை’ நிகழ்வில் உரையாற்றிய ... Read More