Category: இந்தியா
ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் – பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் ... Read More
தாயின் காதலனுடன் தகாத உறவு – திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்த இளம் பெண்
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர ... Read More
அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!
2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமானைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், ... Read More
ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார். விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். ... Read More
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஏர் இந்தியா
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 04 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் ... Read More
உயிருடன் உள்ள மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர்
குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணகஞ்சில் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், உயிருடன் இருக்கும் ... Read More
ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ... Read More
புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ... Read More
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 10 ஆண்டுகளில் 18% குறைந்தது!
சுவிஸ் தேசிய வங்கி (SNB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை சுமார் 18 சதவீதம் குறைந்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் தோராயமாக 425 மில்லியன் ... Read More
ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது
அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரோஷியா சென்றடைந்தார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனேடிய பயணத்தை நிறைவு குரோஷியா சென்றடைந்தார். ஜாக்ரெப் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பிளென்கோவிக்கை சந்திக்கவுள்ளதாக ... Read More
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் – அனுமதி மறுத்த நீதிபதிக்கு கண்டனம்
நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது. ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் ... Read More












