Category: இந்தியா
பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம்
பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம் சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், முனியப்பன் ... Read More
தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 78,000 ரூபா ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ... Read More
வன்முறைக்கு பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி மணிப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன. மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி ... Read More
ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 23 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,819 கோடி ரூபா பெறுமதியான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் ... Read More
சங்காய் ஒத்துழைப்பு மாநாடு, இந்தியா – அசர்பைஜான் கருத்து மோதல்
சங்காய் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அசர்பைஜான் அரசு பங்கொள்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) சீனாவின் தியான் ஜின் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ... Read More
தமிழகத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சம்
தமிழகத்தின் சென்னையில் தங்கம் பவுன் விலை முதல்முறையாக ஒரே நாளில் 680 ரூபா அதிகரித்து 77 ஆயிரம் ரூபாவை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ... Read More
சீன சமூக வலைதளங்களில் முதலிடம் பிடித்த மோடி
சீனாவில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட மேற்கத்திய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டை சேர்ந்த வெய்போ சமூக வலைதளம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. எஸ்சிஓ மாநாட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் ... Read More
பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயங்கரவாதத்தை சில நாடுகள் வெளிப்படையாக ஆதரிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று ஆரம்பமான 25 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றும் போது அவர் ... Read More
தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள் கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை 10,000 ஐ அண்மித்துள்ளதாக ... Read More
இமாச்சல பிரதேசத்தில் தொடரும் பருவமழை – 320 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் தொடரும் பருவமழை காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு மற்றும் பலத்த மழை காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற வானிலையால் ... Read More
ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?
ஐரோப்பிய நாடுகளிலர் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வருகை தந்து முதலீடு செய்ய வேண்டும் என் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி நாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்ராலின், அங்கு வாழும் தமிழ் ... Read More
ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்தார் ஸ்டாலின்
ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜேர்மனியில் தமிழ் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரச முறை பயணமாக ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ... Read More












