Category: இந்தியா

நிதிஷ் குமார் 10வது முறை​யாக பிஹாரின் முதலமைச்சராகின்றார்

Mano Shangar- November 17, 2025

பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறை​யாக மீண்​டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் ... Read More

வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்

admin- November 16, 2025

மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். ... Read More

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

Nishanthan Subramaniyam- November 15, 2025

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் ... Read More

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை திறப்பு

Nishanthan Subramaniyam- November 15, 2025

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு ... Read More

பிஹாரில் ஒர்க் அவுட் ஆன ‘நிமோ மேஜிக்’… தடம் தெரியாமல் போன காங். – தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

Nishanthan Subramaniyam- November 14, 2025

பிஹாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு மட்டுமல்ல, வரலாற்றில் எழுதப்படக் கூடிய வெற்றியையும் நோக்கி முன்னேறி வருகிறது பாஜக இடம்பெற்றுள்ள என்டிஏ கூட்டணி. இதற்கு அடித்தளம் அமைத்த ‘நிமோ (நிதிஷ் - மோடி) மேஜிக்’ பற்றியும் ... Read More

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

Nishanthan Subramaniyam- November 14, 2025

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். ... Read More

டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?

Mano Shangar- November 13, 2025

டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ... Read More

இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் கோளாறு

Nishanthan Subramaniyam- November 12, 2025

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விமானியின் சாதுர்யத்தினால் தவிர்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு ... Read More

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

Mano Shangar- November 12, 2025

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் ... Read More

கொளத்​தூர் தொகு​தி​யில் 4,379 போலி வாக்​காளர்​கள் – தமிழக முதல்வரின் வெற்றி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி

admin- November 12, 2025

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளதாக மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் வாக்களித்துதான் ஸ்டா​லின் வெற்றி பெற்றாரா என்​றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ... Read More

புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

Nixon- November 12, 2025

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ... Read More

சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி

Nishanthan Subramaniyam- November 11, 2025

டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. திம்புவில் ... Read More