Category: இந்தியா

சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

admin- November 29, 2025

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ... Read More

இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்

admin- November 28, 2025

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "டிட்வா ... Read More

தவறான கணக்கு போட்டுட்டேன் – விஜயிடம் கூறிய செங்கோட்டையன்

Nishanthan Subramaniyam- November 27, 2025

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ... Read More

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்

Nishanthan Subramaniyam- November 27, 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். விஜய் ... Read More

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்

Mano Shangar- November 27, 2025

அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ... Read More

தமிழ்நாடு தீவிரவாத மாநிலமா – ஸ்டாலின் கண்டனம்

admin- November 26, 2025

‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசும் ஆளுநர், தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என கூறியிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டம் வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ... Read More

எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலமும் விஜய்க்கு ஏற்பட்டுள்ள மௌசும் – தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

Nishanthan Subramaniyam- November 26, 2025

விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அரசியலில் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.அதிமுகவுக்கு தான் இந்த தேர்தல் முக்கியமானது.தேர்தலில் தோற்றால் கட்சிக்கும் ஆபத்து. ஈபிஎஸ் பதவிக்கும் ஆபத்து. பாஜக காலூன்ற முடியாமலே போய்விடலாம். எடப்பாடி பழனிச்சாமி ... Read More

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

Mano Shangar- November 26, 2025

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ... Read More

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

Nishanthan Subramaniyam- November 26, 2025

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் ... Read More

தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி – புயலாக வலுப்பெறக்கூடும்

admin- November 25, 2025

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி எதிர்வரும் 27ஆம் திகதி புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30ஆம் ... Read More

கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு

Nishanthan Subramaniyam- November 25, 2025

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சில மாதங்களுக்கு ... Read More

சமஸ்கிருதத்தை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கண்டனம்

admin- November 24, 2025

சமஸ்கிருத மொழியை இழிவாக பேசியதற்காக தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மொழி, மத அரசியல் செய்வதை விட்டு ... Read More