Category: இந்தியா
மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'Raisina ... Read More
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் ... Read More
எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி பயணம் – அமித் ஷாவுடன் சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் எனவும் ... Read More
மோடி தமிழகம் வருகிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள ... Read More
மோடி இன்று தமிழகம் வருகை
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ள ... Read More
சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல்பரப்பில் சென்றுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள இந்த படகு பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவை இந்தியா ... Read More
விஜய் நடிகையுடன் உறவு – மனைவி சங்கீதா விவகாரத்து கோரி வழக்கு
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் ... Read More
கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள்
இந்தியாவின் கொல்கத்தாவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து குலுங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்
திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ... Read More
நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார். Read More
பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான முடிவுக்கு வரும் என ... Read More
இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து – விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு
இந்தியா - ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் ... Read More











