Category: Uncategorized
விமான நிலையத்தில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தை 2,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த வௌிவிவகாரம், வெளிநாட்டு ... Read More
தீபாவளி பண்டிகையில் வீடு செல்வோருக்காக விசேட பேருந்து சேவை
நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு ... Read More
’13’ஐ அமுல்படுத்த வலியுறுத்துவோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
‘1988 ஆம் ஆண்டு எவ்வாறு 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதிலிருக்கக்கூடிய அனைத்து அதிகாரங்களும் மீளவும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் எமது கருத்தாகும். அதை வலியுறுத்துவோம். மாகாண சபை ... Read More
தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு
பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45 ... Read More
இந்தியாவுடன் உறவு, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் – ட்ரம் புதிய விளக்கம்
அமெரிக்கா இந்தியாவுடன் அரசியல் ரீதியான இராஜதந்திர முறைகளை வலுவான முறையில் தொடர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபாதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடு ஒன்றுடன் ... Read More
பிலிப்பைன்ஸில் பாரிய நில நடுக்கம் – 34 பேர் பலி, மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கிலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளயிட்டுள்ளன பிலிப்பைன்ஸ் நாட்டின் ... Read More
பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பம். சீனா, ரசியா வரவேற்பு
சீன – ரசிய ஆகிய பிரதான பொருளாதார நாடுகயை மையப்படுத்தி பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாஸ்தீனம் விணப்பித்துள்ளது. பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் ... Read More
பலஸ்தீனத்ததை ஆதரிக்கும் அநுர தமிழ் மக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளமாட்டார்
அநுர அரசும் முன்னைய அரசுகளுக்கு நிகரான அரசுதான் என்பதை நிரூபித்து வருகின்றது. தேர்தல் மேடைகளில் கூறியவற்றை மறந்து மக்களை திசை திருப்பி தங்களின் ஆட்சியை கொண்டு செல்லவே பாடுபடுகின்றது என்று ஐக்கிய சோசலிச கட்சியின் ... Read More
இந்தியத் தூதுவர் – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு- சமகால நிலைமை பற்றி விளக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர். இச் சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கட்சியின் ... Read More
டிரம்பின் தீர்மானத்திற்கு தடை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்க அரசின் காவலில் உள்ள சில குவாத்தமாலா சிறுவர்களை நாடு கடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், சிறுவர்களின் சட்ட மற்றும் அரசியல் உரிமைகளை மீறியிருக்கலாம் என்ற அச்சத்தினால், நீதிபதி டிமொத்தி ... Read More
சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் "மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். "எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ... Read More
மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்
கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று (11) காலை முதல் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் சென்று வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ ... Read More












