Category: விளையாட்டு

சேவாக் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து?

Nishanthan Subramaniyam- January 24, 2025

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கும் அவரது மனைவியும் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் ... Read More

‘யு19’ மகளிருக்கான டி20 உலகக் கோப்பை : இலங்கையை வென்றது இந்தியா

Nishanthan Subramaniyam- January 24, 2025

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ... Read More

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பும்ரா

Nishanthan Subramaniyam- January 23, 2025

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ... Read More

12வது விமானப்படை தளபதி கிண்ண கோல்ஃப் போட்டி வெற்றிகரமாக நிறைவு

Sylvester Dorin- January 20, 2025

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து 12வது முறையாக ஏற்பாடு செய்த ஏர் கமாண்டர்ஸ் கோப்பை கோல்ஃப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா, சீனக்குடாவில் உள்ள ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸில் ... Read More

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

Mano Shangar- January 19, 2025

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப் அல் ஹசனுக்கு ... Read More

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணம் – முதல் போட்டியிலேயே இலங்கை அபார வெற்றி

Mano Shangar- January 19, 2025

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 139 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More

லக்னோ அணியின் தலைவராகின்றார் ரிஷப் பண்ட்

Mano Shangar- January 19, 2025

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் புதிய தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரை முன்னிட்டு கடந்த ... Read More

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

Nishanthan Subramaniyam- January 18, 2025

இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. ... Read More

டிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

Mano Shangar- January 16, 2025

2024-25 போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது, அதில் ... Read More

டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் படைத்த புதிய சாதனை

Mano Shangar- January 16, 2025

தனது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றொரு சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதன்படி, கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய செர்பிய வீரர் என்ற சாதனையை நோவக் ... Read More

ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசை – முன்னேறிய மஹீஷ் தீக்ஷன

Nishanthan Subramaniyam- January 16, 2025

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)  வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னேறியுள்ளார். அதன்படி, மகேஷ் 663 புள்ளிகளுடன் ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ... Read More

இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்

Mano Shangar- January 15, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் ... Read More