Category: விளையாட்டு

Thala For a Reason: ‘Hall of Fame’ பட்டியலில் தோனி

Nishanthan Subramaniyam- June 11, 2025

தோனியை தங்களின் ‘Hall of Fame’ வீரர்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது ICC. தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஜாம்பவான் வீரர்களாக ICC கௌரவிக்கும் இந்த விடயத்துக்கு தோனி முழுக்க ... Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் நிக்கோலஸ் பூரன்

Mano Shangar- June 10, 2025

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரும், உலகின் முன்னணி டி20 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதில் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் ... Read More

UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது

Mano Shangar- June 9, 2025

போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் ... Read More

பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19

Mano Shangar- June 8, 2025

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருவதாக சாண்டோஸ் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி நெய்மருக்கு நோய் ... Read More

விராட் கோலிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

admin- June 7, 2025

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக கப்பான் பார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ... Read More

UEFA நேஷன்ஸ் லீக் – பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி

Mano Shangar- June 6, 2025

பரபரப்பான UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டு கோல்கள் அடித்த சூப்பர் ஸ்டார் லாமின் யமல் தலைமையில், ஸ்பெயின் அணி ... Read More

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- June 5, 2025

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ... Read More

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சூதாட்ட குற்றச்சாட்டு

Mano Shangar- June 5, 2025

2020 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது பணத்திற்காக போட்டிகளை நிர்ணயம் செய்ய வீர் ஒருவருக்கு பரிந்துரைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க மீது சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை ... Read More

கோஹ்லியின் 18ஆம் இலக்க ஜெர்சிக்கு ஓய்வு?

Nishanthan Subramaniyam- June 4, 2025

விராட் கோஹ்லியின் 18 ஆம் இலக்க ஜெர்சிக்கு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஓய்வளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கோஹ்லி கடந்த 14 ... Read More

ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி

Nishanthan Subramaniyam- June 4, 2025

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ... Read More

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் விழா

Nishanthan Subramaniyam- June 3, 2025

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும் 09திகதிகளில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை ... Read More

ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

Mano Shangar- June 3, 2025

ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More