Category: விளையாட்டு

டி20 தொடரில் இருந்து மதீஷ பத்திரண விலகினார்!

Mano Shangar- February 18, 2026

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண விலகியுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக கண்டியில் இடம்பெற்ற போட்டியின் போது அவருக்கு இடது காலில் காயம் ... Read More

T20 உலக கிண்ணத்தில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறியது அவுஸ்திரேலியா

Nishanthan Subramaniyam- February 18, 2026

சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது. 2026 T20 உலக கிண்ணத்தின் 32ஆவது லீக் போட்டி சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் ... Read More

நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி

Nishanthan Subramaniyam- February 17, 2026

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு இருபதுஉலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து அணி, 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி ... Read More

சுப்பர் எட்டுக்கு நுழையுமா இலங்கை? இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதி

Rasmila Dharmaraja- February 16, 2026

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'பி' குழுவுக்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன. குழுநிலையில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி ... Read More

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது

Diluksha- February 15, 2026

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று நடைபெறுகிறது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் உள்ளூர் நேரப்படி ... Read More

இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்

Nishanthan Subramaniyam- February 14, 2026

ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொழும்பு SSC மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் ... Read More

23 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி

Nishanthan Subramaniyam- February 13, 2026

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ‘B’ பிரிவுக்கான லீக் போட்டியில், பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை சிம்பாப்வே அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவினால் அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு தற்போது ... Read More

6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை

Nishanthan Subramaniyam- February 13, 2026

T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. T20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நமீபியா தேசிய கிரிக்கெட் ... Read More

ஓமான் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

Nishanthan Subramaniyam- February 12, 2026

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டியில் ஓமான் அணியை 105 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. ... Read More

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி!! டிக்கெட் விலை ஒரு லட்சமாக உயர்வு… விமான கட்டணங்களும் சடுதியாக உயர்வு

Mano Shangar- February 11, 2026

எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண தொடர் போட்டிக்கான டிக்கெட் கறுப்புச் சந்தையில் ஒரு லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ... Read More

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு

Diluksha- February 10, 2026

கொழும்பில் எதிர்வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ... Read More

வனிந்து ஹசரங்க தொடரிலிருந்து விலகல்

Diluksha- February 10, 2026

உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது ... Read More