Category: விளையாட்டு
இலங்கை அணியின் மோசமான சாதனை தென்னாப்பிரிக்கா வசமானது
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். ... Read More
இலங்கைக்கு 192 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி ... Read More
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 05 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட ... Read More
இலங்கை – சிம்பாம்பே அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று
இலங்கை மற்றும் சிம்பாம்பே அணிகளுக்கிடையிலான 2வது டுவன்டி டுவன்டி கிரிக்கட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது டி20 ... Read More
ரொஷான் மஹாநாம ராஜினாமா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சபையிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிட்டுள்ளார். Read More
2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி
2026 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று லியோனல் மெஸ்ஸி கூறினார். 38 வயதான அவர் வியாழக்கிழமை (04) பியூனஸ் அயர்ஸில் வெனிசுலாவை 3-0 என்ற கணக்கில் ... Read More
முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ... Read More
இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஹராரே மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று மாலை 05 மணிக்கு போட்டி ஆரம்பமானது. போட்டியின் ... Read More
ஓய்வை அறிவித்தார் மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். இதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. 35 வயதான ஸ்டார்க், கடந்த 2012ஆம் ஆண்டில் ... Read More
தோனிக்கு முக்கிய பதவி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள தீர்மானம்
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதோடு ... Read More
இலங்கை அணிக்கு அபராதம்
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 05 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட ... Read More
49வது தேசிய விளையாட்டு விழா – தங்கப்பதக்கம் வென்று அசத்திய சாமியா யாமிக்
49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று இடம்பெற்ற 200M பெண்களுக்கான ஓட்ட நிகழ்ச்சியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முகம்மட் பாத்திமா சாமியா யாமிக் 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். சப்ரகமுவ மாகாணத்தின் ... Read More












