Category: விளையாட்டு
கோலியின் ஓய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – ரவி சாஸ்திரி
உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சரியான நேரத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ... Read More
1151 நாட்களாக தொடர்ந்தும் முதலிடம் – ரவிந்திர ஜடேஜா புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசையில் சகலதுறை வீரர்கள் பிரிவில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ... Read More
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையர்
அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். புபுது தசநாயக்க 1993 முதல் 1994 வரை இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ... Read More
இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்
இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ... Read More
மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்.
தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த அவர் நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் ... Read More
ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "14 வருடங்களுக்கு ... Read More
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த ... Read More
இந்தியா – பாக்கிஸ்தான் போர்ப் பதற்றம் : ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பட்டுள்ளன. விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் – பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய ... Read More
ஓய்வு பெற்றார் ஹிட் மேன் – புதிய தலைவராகும் ஷுப்மான் கில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் புதிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ... Read More
பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது. மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை ... Read More
தொடர் தோல்வியின் எதிரொலி – முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகின்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஐந்து ... Read More