Category: முக்கிய செய்திகள்

அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு!! உக்ரைன் ஜனாதிபதி

Mano Shangar- December 29, 2025

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், இல்லையெனில், அது மிக மிக ... Read More

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே-யோ

Mano Shangar- December 29, 2025

கொழும்பில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை இரத்து செய்ததற்காக, சர்வதேச R&B நட்சத்திரம் நே-யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது இலங்கை ரசிகர்களுடன் "ராக்கிங் ... Read More

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!

Mano Shangar- December 29, 2025

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த ... Read More

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது

Mano Shangar- December 29, 2025

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு ... Read More

இலங்கையில் தேனிலவு – இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்

Mano Shangar- December 29, 2025

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் ... Read More

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Diluksha- December 28, 2025

பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

Diluksha- December 28, 2025

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2001 ஆம் ... Read More

மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்

Diluksha- December 28, 2025

மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, ... Read More

அயகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

Diluksha- December 28, 2025

அயகம, சமருகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சமருகம ... Read More

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதி – 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Diluksha- December 28, 2025

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் இடமொன்றில் நடத்தப்பட்ட ... Read More

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

Nishanthan Subramaniyam- December 27, 2025

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் தமது 80ஆவது வயதில் நேற்று லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தடுப்புக்காவல்

Diluksha- December 27, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக  வழங்கப்பட்ட ... Read More