Category: முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சரை்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு ... Read More

இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதிக்கு – சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் , இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ... Read More

பங்களாதேஸுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

Nishanthan Subramaniyam- June 28, 2025

இலங்கை- பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை ... Read More

விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் – மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் விமானத்தை பயன்படுத்த நடவடிக்கை

admin- June 28, 2025

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில்  06 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர் தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே ... Read More

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணுஆயு தங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் ... Read More

அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேச்சுவார்த்தையும் கிடையாது – ஈரான் திட்டவட்டம்

Nishanthan Subramaniyam- June 28, 2025

அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் ... Read More

வடக்கில் தமிழர்களின் காணியை கையகப்படுத்தும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை

Nishanthan Subramaniyam- June 27, 2025

வடக்கில் தனிப்பட்ட உறுதியை நிலைநாட்ட கடினமாக காணப்படும் சுமார் 6,000 ஏக்கர் கடலோர காணிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்தும் நோக்கில், மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இடைநிறுத்தப்பட்ட ... Read More

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- June 27, 2025

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் ... Read More

அமைதி, நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளுக்கும் ஒரே வகையான சவால் – ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- June 27, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் ... Read More

விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 27, 2025

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை ... Read More

அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்

Nishanthan Subramaniyam- June 27, 2025

”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை ... Read More

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு

Mano Shangar- June 27, 2025

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் ... Read More