Category: முக்கிய செய்திகள்
ஹர்த்தால் வெற்றியே – சுமந்திரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய ... Read More
பிரதமரின் பாதுகாப்பு வாகன தொடரணி மீது விபத்தை ஏற்படுத்திய மாணவர் கைது
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த 15ஆம்த திகதி ... Read More
கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி – தமிழரசு கட்சி அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK)அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அளித்த ... Read More
அதுரலியே ரதன தேரருக்குப் பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரருக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு எதிராகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை ... Read More
கதவடைப்பு போராட்டத்திற்கு கடைகளை மூடுமாறு அழுத்தம்!! மட்டக்களப்பு மாநகர மேயருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
வடக்கு கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு கூறிய மட்டக்களப்பு மாநகர மேயர் மக்கள் எதிர்ப்பை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியிருந்தார். வடக்கில் ... Read More
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து ... Read More
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 82,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் ஊழல், சட்டவிரோத மற்றும் சமூக விரோத ... Read More
கூட்டத்தில் திடீர் சலசலப்பு… மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் - பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு ... Read More
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் ... Read More
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு - கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி ... Read More
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் ... Read More
வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ... Read More












