Category: சிறப்பு செய்திகள்

இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு

Mano Shangar- December 30, 2025

நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஐஸ் போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்டோர் ... Read More

காலி மாநகர சபையில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே மோதல்

Nishanthan Subramaniyam- December 30, 2025

காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ... Read More

நடிகர் பிரபு தேவா இலங்கை வருகை

Nishanthan Subramaniyam- December 30, 2025

நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை ... Read More

மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்

Nishanthan Subramaniyam- December 30, 2025

அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது உசிதமானதல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின் பின்னர் தான் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூற முடியும் ... Read More

சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இலங்கைக்கு 1 மில்லியன் RMB பெறுமதியான நிவாரண உதவி

Diluksha- December 30, 2025

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை, இலங்கைக்கு 1 மில்லியன் ரென்பி (RMB) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சீனத் தூதரகம் ... Read More

பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

Mano Shangar- December 30, 2025

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. 76,801 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

Mano Shangar- December 30, 2025

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலாமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை ... Read More

ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது

Mano Shangar- December 29, 2025

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More

1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு

Mano Shangar- December 29, 2025

நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு ... Read More

அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு!! உக்ரைன் ஜனாதிபதி

Mano Shangar- December 29, 2025

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், இல்லையெனில், அது மிக மிக ... Read More

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே-யோ

Mano Shangar- December 29, 2025

கொழும்பில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை இரத்து செய்ததற்காக, சர்வதேச R&B நட்சத்திரம் நே-யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது இலங்கை ரசிகர்களுடன் "ராக்கிங் ... Read More

திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!

Mano Shangar- December 29, 2025

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த ... Read More