Category: சிறப்பு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

Mano Shangar- January 13, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் ... Read More

அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 13, 2026

அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.   Read More

சம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 13, 2026

சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்த அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு, ... Read More

கல்வியை ஆபாசமயப்படுத்தியமையே தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரே ஒரு முறைமை மாற்றம்

Nishanthan Subramaniyam- January 13, 2026

நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளமான பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரித்து, சிறந்த நிகழ்காலத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் அழகான எதிர்பார்புகள் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அழகான எதிர்பார்புகளை உறுதி செய்வதில் அனைவரும் ... Read More

வீதியால் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கியர் கைது

Nishanthan Subramaniyam- January 13, 2026

கடுவெல - கொள்ளுப்பிட்டி வீதியிர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ஆயுதமொன்றை பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நேற்று 12ஆம் திகதி மாலை இந்த ... Read More

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவையை திருத்தம் செய்யுங்கள்

Nishanthan Subramaniyam- January 13, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவைத் திருத்தம் செய்யுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் ... Read More

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 13, 2026

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன ... Read More

பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கு – 11 பேர் உயிரிழப்பு

Diluksha- January 13, 2026

மத்திய பிலிப்பைன்ஸில் சரிந்து வீழ்ந்த குப்பைக் கிடங்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செபு (Cebu) நகரில் உள்ள பினாலிவ் குப்பைக் கிடங்கில் 100 இற்கும் மேற்பட்ட ... Read More

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி

Mano Shangar- January 12, 2026

இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி - 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ... Read More

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

Mano Shangar- January 12, 2026

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ... Read More

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை!! சிறிதரன் எம்.பி

Mano Shangar- January 12, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பிரதமர் ... Read More

வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்துக்கொண்டார் டிரம்ப்!

Mano Shangar- January 12, 2026

வெனிசுவலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துக்கொண்டுள்ளார். இதன்படி, தனது பதவிக்காலம் ஜனவரி 2026 இல் தொடங்குகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது சமூக ஊடகமான ட்ரூத்தில் திருத்தப்பட்ட ... Read More