Category: சிறப்பு செய்திகள்

10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்!

Mano Shangar- February 5, 2026

நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ... Read More

டிரம்ப் கொலை முயற்சி! சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

Mano Shangar- February 5, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 செப்டம்பரில் புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ... Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 4, 2026

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் எனத் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் ... Read More

மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Nishanthan Subramaniyam- February 4, 2026

மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு ... Read More

கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

Nishanthan Subramaniyam- February 4, 2026

கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட கூட்டமொன்று நேற்று செவ்வாய்கிழமை (3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் ... Read More

உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பிரித்தானிய பிரதமர் கண்டனம்

Diluksha- February 4, 2026

ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ... Read More

இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர் வாழ்த்து

Nishanthan Subramaniyam- February 4, 2026

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ... Read More

பதுளையில் தீப்பரவல் – நான்கு பேர் வைத்தியசாலையில்

Nishanthan Subramaniyam- February 4, 2026

பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது. பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியினால் தீப்பற்றல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ... Read More

எப்ஸ்டீன் விவகாரம் – பீட்டர் மண்டேல்சனின் நியமனம் குறித்து ஸ்டார்மருக்கு பெரும் அழுத்தம்

Diluksha- February 4, 2026

2024 ஆம் ஆண்டு முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர்  பீட்டர் மண்டேல்சன் அமெரிக்க தூதராக நியமித்தமை குறித்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் பல கேள்விகளை எதிர்கொள்வார் என  கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு ... Read More

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- February 4, 2026

அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார். விசாரணைகள் அரசியல் ... Read More

GovPay ஊடாக அபராதம் செலுத்திய அதிகளவான சாரதிகள்

Nishanthan Subramaniyam- February 4, 2026

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட "GovPay" செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் ... Read More

 தமிழர்களின் கரிநாள் –  கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி 

Diluksha- February 4, 2026

இலங்கையின் 78 ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு பேரணி  இடம்பெற்றது. இந்த பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகழக ... Read More