Category: சினிமா
மீண்டும் இணையும் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி
வேட்டையன் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் ... Read More
பாவனாவின் த்ரில்லர் திரைப்படம் ‘தி டோர்’…டீசர் வெளியானது
சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, வெயில், ராமேஷ்வரம், அசல் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தி டோர் ... Read More
நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை
நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார். வத்தளை மற்றும் ... Read More
விஜய் அண்டனியின் ‘சக்தித் திருமகன்’ நாளை வெளியாகும் டீசர்
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் அவரது 25 ஆவது திரைப்படம் சக்தித் திருமகன். படத்தில் கதாநாயகியாக விளம்பர பட நடிகை த்ரிப்தி நடிக்கவுள்ளார். இந்நிலையில் படத்தின் டீசர் அப்டேட் குறித்து படக்குழு ... Read More
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பத்ரி திரைப்பட நடிகர்
கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹூசைனி, பல நடிகர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளதுடன் வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லிக் குற்றமில்லை, பத்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்துமிருந்தார். இந்நிலையில் அவர் இரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ... Read More
25 வருடங்களின் பின்னர் தமிழில் மீண்டும் பூவே உனக்காக சங்கீதா
பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து நம்ம ஊரு ராஜா, அம்மன் கோவில் வாசலிலே, இதயவாசல், தாலாட்டு போன்ற திரைப்படங்களில் நடித்தார். திருமணத்தின் பின்னர் நடிப்பிலிருந்து விலகிக்கொண்ட ... Read More
கஜோல் நடிக்கும் ‘மா’ திகில் திரைப்படம்…ரிலீஸ் திகதி வெளியானது
பொலிவுட் நடிகை கஜோல் ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். அதன்படி பிரபுதேவாவுடன் இவர் நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தற்போது இவர் ஹொரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் ... Read More
நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்கும் நாடோடிகள் திரைப்பட நடிகை
நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிநயா. இவர் பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாதவர் என்றாலும் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் அருமையான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவார். இந்நிலையில் நடிகை ... Read More
இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்
தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் ... Read More
‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் ... Read More
“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா
கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன ... Read More
‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர் ... Read More












