Category: சினிமா
நடிகர் பிரகாஷ்ராஜ் நாட்டிற்கு வருகை
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை ... Read More
ஓணம் கொண்டாடும் நடிகை மாளவிகா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ... Read More
அமைரா தஸ்தூரின் கிளாமர் போட்டோஷூட்
தனுசுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அதை தொடர்ந்து, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இறுதியாக தமிழில் பஹீரா என்ற படத்தில் ... Read More
கிளாமர் உடையில் தமன்னா – இணையத்தை கலக்கும் போட்டோஸ்
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி ... Read More
எளிமையாக நடந்த விஷால் – சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம்
பிரபல நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவருக்கும் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதாரத்தம் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அவர்களின் நிச்சயதாரத்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ... Read More
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு
ஐ.டி. ஊழியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் பிரபல நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், லட்சுமி மேன்ன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான பாரில் ... Read More
100 கோடி ரூபா வசூலை கடந்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்
உலகளாவிய வசூலில் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் 100 கோடி ரூபாவை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 25 ஆம் திகதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. கணவன் – மனைவி ... Read More
“நான் பிறந்திருக்கவே கூடாது“ – இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது மொத்த இந்திய சினிமாவுக்கே பெருமைக்குரிய அடையாளமாக திகழ்கிறார். தற்போது ஒருசில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இசைஞானி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் ... Read More
சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டி?
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் ... Read More
ராசி கண்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை ராசி கண்னா தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
கூலி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் முதல் 1000 ரூபா கோடி படமாக கூலி அமையும் என இரசிகர்களாலும், திரையுலகினராலும் எதிர்பார்க்கப்பட்டது. இரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த கூலி படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அப்படி ... Read More
கூலி படம் எப்படி இருக்கு?? ரசிகர்களுக்கு விருந்து அளித்ததா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ... Read More












