Category: சினிமா
நடிகர் அல்லு அர்ஜூன் கைது!
நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக ... Read More
‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் பயமுறுத்துகிறது – நயன்தாரா
நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் பல கலவையான விமர்சனங்கள் வந்தன. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எதற்காக அவருக்கு வழங்கப்பட்டது என்று ஒரு ... Read More
திருமதி ஆனார் கீர்த்தி சுரேஷ்….வேஷ்டியில் கலக்கும் விஜய்
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் முடிந்தது. 15 வருடங்களாக காதலித்து வந்த இருவரும் இன்று கோவாவில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இத் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து ... Read More
நயன்தாரா – தனுஷ் வழக்கு…ஜனவரி 8 இல் இறுதி விசாரணை
நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப் படமாக வெளிவந்தது. இதில் தனுஷின் அனுமதியில்லாமல் நானும் ரௌடி தான் திரைப்பட பாடல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தனுஷ் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு நயன்தாரா அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ... Read More
17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்கிறோம் – இயக்குநர் சீனு ராமசாமி
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி அவரது மனைவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார். அப் பதிவில் கூறியிருப்பதாவது, “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி தர்ஷனாவும் 17 வருட ... Read More
நாளை ரீ ரிலீஸாகும் தளபதி….ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்
மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, சோபனா நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப் படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நாளை ரஜினிகாந்தின் 74 ... Read More
இளையராஜா பயோபிக்…கைவிடப்பட்டதா?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப் படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இருந்தார். இத் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ... Read More
புஷ்பா 2…ஆறு நாட்களில் இவ்வளவு வசூலா?
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸானது. இந்நிலையில் வெளியாகி ஆறு நாட்களில் ரூபாய் 990 கோடி வசூலித்துள்ளது இத் ... Read More
“கடவுளே அஜித்தே” என்ற கோஷம் வேண்டாம் – அஜித் குமார் அறிக்கை
ரசிகர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தாலோ அல்லது ரசிகர் மன்ற கூட்டம் நடைபெற்றாலோ அவர்கள் யாருக்கு ரசிகரோ அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவது வழக்கம். அந்த வகையில் அண்மைக் காலமாக அஜித் ... Read More
வணங்கான் திரைப்பட இசை வெளியீட்டு விழா…திகதி அறிவிப்பு
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் வணங்கான். இத் திரைப்படத்தை வி கவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. தங்களை பாலியல் துஷ்பிரயோகம் ... Read More
திடீரென மொட்டையடித்துக் கொண்ட நடிகர் சிவராஜ் குமார்
தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன். இவரது சகோதரர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக ... Read More
‘ஆறு’ திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் நிறைவு
சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆறு. இப் படத்தின் அனைத்து காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 19 வருடங்கள் ... Read More












