Category: உலகம்
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு – 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்
66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ... Read More
பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு ... Read More
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்
லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக ... Read More
ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை
வட கடலில் ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பலான மரினேராவை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் கப்பலைக் கண்காணித்து வந்துள்ளது. கப்பலைப் பாதுகாக்க மொஸ்கோ கடற்படைப் படைகளை ... Read More
வெனிசுலா 30–50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்
வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த எண்ணெய் தற்போதைய ... Read More
பாரிய கடனில் சிக்கியுள்ள சீனா!! செழிப்பான பொருளாதாரத்தின் பின்னணியில் உள்ள இருண்ட உண்மை என்ன?
சீனப் பொருளாதாரம் தடம் புரண்டு வருவதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் ஒளிர்ந்த சீனாவின் பிம்பத்தின் மீது மங்கலான ஒளி படர்ந்திருப்பதை அந்நாட்டு அதிகாரிகளால் கூட மறுக்க முடியாது. சீனா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ... Read More
இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி!
இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை (Assisted Dying Bill) நிறைவேற்றுவதற்காகப் பிரபுக்கள் சபையில் (House of Lords) தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காலக்கெடு முடிவதற்குள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடுதல் நேரம் ... Read More
வெனிசுலா ஒருபோதும் சரணடையாது: இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்
வெனிசுலா ஆட்சியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் பக்குலின் நகருக்குக் கிழக்கே 68 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் பகுதியில், 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு ... Read More
வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth ... Read More
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான ... Read More
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறை – இங்கிலாந்து மக்களுக்கு பாதிப்பு
தொழிலாளர் கட்சியின் குடியேற்றவாசிகள் தொடர்பான அணுகுமுறைகளால் இங்கிலாந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் கட்டப்பட்ட மூன்று புதிய ... Read More












