Category: உலகம்
வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்
வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய ... Read More
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாரா நகர நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஷினிச்சி தனகா இந்த தீர்ப்பை வழங்கினார். 2022 ... Read More
நியூசிலாந்தில் நவம்பர் 07 பொதுத்தேர்தல் – பிரதமர் அறிவிப்பு
நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார். அத்துடன், தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார். பிரதமர் கிறிஸ்டோபர் தலைமையிலான கூட்டணி ... Read More
ஸ்பெயினில் மீண்டும் ஒரு பயங்கர ரயில் விபத்து – 37 பேர் காயம்
ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் ... Read More
ஜப்பானில் தேர்தல் – பிரதமர் அறிவிப்பு
ஜப்பானிய பிரதமர் சானே தக்காயிச்சி (Sanae Takaichi) எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறும் என்றும் தேர்தல் பிரசாரம், இம்மாதம் 27ஆம் ... Read More
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் ... Read More
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம்
லண்டனில் சீன தூதரகத்திற்கு அனுமதி- சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் பல வருட சர்ச்சைகளுக்கு பிறகு, லண்டனில் புதிய சீன தூதரகத்திற்கான திட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. “நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிட்டால் இதுவே இறுதி ... Read More
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட ... Read More
அமெரிக்க அச்சுறுத்தலால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம் ; கிரீன்லாந்தில் டேனிஷ் படைகள் களமிறக்கம்
அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. திங்கட்கிழமை மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ... Read More
அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை
கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ... Read More
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்
சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்த முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என ... Read More
ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த வரிகளை 100 வீதம் நிறைவேற்றுவதாக ட்ரம்ப் உறுதி
கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக விடுத்த அச்சுறுத்தலை 100 வீதம் நிறைவேற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, பிரித்தானியா, ... Read More












