Category: உலகம்
அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம் இறுதி
TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், ... Read More
டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. ... Read More
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் ... Read More
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்ததாக அரச தொலைக்காட்சி அறிவிப்பு
ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு, ... Read More
15 வருடங்களுக்கு முன்பு புகுஷிமாவில் என்ன நடந்தது?
இயற்கைக்கு ஒரு கணிக்க முடியாத முகம் இருக்கிறது என்பதை உலகிற்குப் புரிய வைத்த நாள் அது. அந்த மாபெரும் அலைகள் மரணத்தின் ஆழத்துடன் அமைதியான ஜப்பான் கடலில் மோதியபோது, சரிந்தது ஒரு நாட்டின் நம்பிக்கையும் ... Read More
ட்ரம்பின் அமைதிக்கான சபையில் நெதன்யாகு இணைவு – சர்ச்சை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான சபையில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். காசா போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ... Read More
வடகொரியாவால் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்து: நேட்டோ தூதுவர் எச்சரிக்கை
வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான வலுவான கூட்டாண்மையானது எமது பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாகும் என்று நேட்டோவுக்கான அவுஸ்திரேலியாவின் இராணுவத் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, “ உலகளாவிய மோதல்கள் ஒரு காலத்தில் புவியியல் ... Read More
ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி துறையில் புகழ்பெற்ற பெண்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று பயணங்களில் சர்வதேச ... Read More
வெனிசுலா, கனடா, கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை வெளியிட்டார் ட்ரம்ப்
வெனிசுலா, கனடா மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கப் பகுதிகளாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு வரைபடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ளார். உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய ... Read More
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொலை செய்த டெட்சுயா யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாரா நகர நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நீதிபதி ஷினிச்சி தனகா இந்த தீர்ப்பை வழங்கினார். 2022 ... Read More
நியூசிலாந்தில் நவம்பர் 07 பொதுத்தேர்தல் – பிரதமர் அறிவிப்பு
நியூசிலாந்தில் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அறிவித்துள்ளார். அத்துடன், தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார். பிரதமர் கிறிஸ்டோபர் தலைமையிலான கூட்டணி ... Read More
ஸ்பெயினில் மீண்டும் ஒரு பயங்கர ரயில் விபத்து – 37 பேர் காயம்
ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் ... Read More












