Category: உலகம்
66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்
செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா "66-வது பிறந்தநாள்... கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் ... Read More
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது
பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், கைது செய்யப்பட்டுள்ளார். நோர்போக் - சாண்ட்ரிங்ஹாமில் ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொது அலுவலகத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் விபரீதமாகும் – ரஷ்யா எச்சரிக்கை
ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை ... Read More
வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?
உலக நாடுகளைத் தனது ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியாவில், தற்போது ஒரு புதிய மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ... Read More
இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ... Read More
வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் ... Read More
லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது
லண்டனில் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 200க்கும் மேட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கையடக்க தொலைபேசிகளை திருடியதற்காக 248 ... Read More
ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ... Read More
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகித உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, டிசம்பரில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக ... Read More
சசெக்ஸ் மற்றும் சர்ரே இடையேயான ரயில் பாதை மீண்டும் வழமைக்கு
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் (West Sussex) மற்றும் சர்ரே (Surrey) இடையேயான ரயில் பாதை, இரண்டு வாரங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஓக்லி (Ockley) அருகே ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ஹார்ஷாம் ... Read More
பிரதமர் மோடி முதன்முறையாக இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் ... Read More
ஜெனிவாவில் நாளை இரண்டாம் கட்டப் பேச்சு: அமெரிக்கா – ஈரான் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக ஈரான் தூதரக அதிகாரி ஹமீத் கன்பாரி ... Read More












