Category: உலகம்
2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்
2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் ... Read More
சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார், ... Read More
கானா நாட்டு தீர்க்கதரிசி கைதானார்
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசி, 2025 டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) தினத்தன்று உலகம் முழுவதும் விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ... Read More
குழந்தை பெறுவதை ஊக்குவிக்க சீனா!! வரி விலக்கும் அறிவிப்பு
சீனா தனது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆணுறைகள் போன்ற கருத்தடை பொருட்கள் இப்போது 13 ... Read More
பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் கணவரின் கல்லறை அருகில் நல்லடக்கம்
மறைந்த பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் நேற்று அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வங்பங்களாதேஸின் தின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவரும் ... Read More
நெதர்லாந்தில் அதிர்ச்சி: வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் இன்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான இன்று எதிர்பாராத விதமாக ... Read More
லண்டன் – பிரான்ஸ் இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப் ... Read More
பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை
பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக ... Read More
புத்தாண்டை சிறப்பாக வரவேற்க லண்டன் பிக் பென் கடிகாரம் தயார் நிலையில்
2026ஆம் ஆண்டை வரவேற்பதற்காக லண்டன் பிக் பென் கடிகாரம் சிறப்பான முறையில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்பதில் உலகின் பல கோடிகணக்கான மக்களின் கவனத்தை திருப்பும் இடங்களில் ஒன்றாக லண்டன் நகரில் உள்ள ... Read More
சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு
பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் ... Read More
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு
இங்கிலாந்தில் புத்தாண்டு தினத்தில் அதிகளவு பனிப் பொழிவு காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி காலை ஆறு மணி முதல் இரண்டாம் திகதி இரவு 11.59 வரை ... Read More
போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல
அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தனியாகச் செயல்பட்டதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் ... Read More
