Category: இலங்கை
நாளைய தினமும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
இலங்கையின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளைய தினம் (21) பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ ... Read More
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாணந்துறையில் ஒருவர் கைது
60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபருடன், போதைப்பொருள் ... Read More
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான ... Read More
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான தாய்
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் ... Read More
மு.க.ஸ்டாலினை சந்தித் சுந்தரலிங்கம் பிரதீப்
தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக ... Read More
நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ... Read More
சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்பு காவல்
மேல் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ... Read More
Rebuild Sri Lanka நிதியத்திற்கு 4 பில்லியனுக்கும் அதிகமான நிதி நன்கொடை
Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்துள்ளார். ... Read More
நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை
அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு ... Read More
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ... Read More
மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல்
மாலைத்தீவு கேலா கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு உளவுத்துறையின் அடிப்படையில் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை முன்னெடுத்த நடவடிக்கையில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாலைத்தீவின் சிறப்பு ... Read More
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பர பகுதியில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவு – பல நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன
இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், உடுதும்பர பகுதியில் அதிக மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்து ... Read More











