Category: இலங்கை

ஜோஹான் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- December 31, 2025

பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை நீதிமன்றத்தில் அவர் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி ... Read More

பழுதடைந்த “ஐ பேட்டிற்கு” ரூ.50,000 இழப்பீடு பெற்ற அர்ச்சுனா எம்.பி

Nishanthan Subramaniyam- December 31, 2025

பழைய ‘அப்பிள் ஐபேட் டேப்லெட்’ கம்ப்யூட்டரை காண்பித்து, அதில் வெள்ள நீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இதேபோன்று நீங்களும் பொய்யாவது கூறி நிவாரண ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நீதிமன்றத்தில் முன்னிலை

Diluksha- December 31, 2025

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று (30) கைது செய்யப்பட்டார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றையும் மேலும் சில ... Read More

கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை

Mano Shangar- December 31, 2025

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ... Read More

முஸ்லிம்களை மெல்லக் கொல்லும் விஷம் திசைகாட்டி

Nishanthan Subramaniyam- December 31, 2025

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம். என்றால் திசைகாட்டி அரசாங்கம் மெல்லக் கொல்லும் விஷமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ... Read More

காலி மாநகர சபை சம்பவம்: பெண் உறுப்பினர் உட்பட 5 பேர் கைது

Nishanthan Subramaniyam- December 31, 2025

காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்து அரச கடமைக்கு இடையூறு ... Read More

யாழில் மாட்டு இறைச்சியை நூதனமாக கொண்டுச் சென்றவர் கைது!

Mano Shangar- December 31, 2025

சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ... Read More

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- December 31, 2025

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ... Read More

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Nishanthan Subramaniyam- December 31, 2025

கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை ... Read More

மதுவரித் திணைக்களமும் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்குகளைத் தாண்டியது

Nishanthan Subramaniyam- December 31, 2025

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலவகாசம் நீடிப்பு

Diluksha- December 31, 2025

நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2025 செப்டம்பர் ... Read More

வெளிவிவகார அமைச்சர் விஜித டாக்காவுக்கு விஜயம்

Diluksha- December 31, 2025

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பங்களாதேஷின் டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். Read More