Category: இலங்கை
‘டித்வா’ புயல் : விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை கோரும் எதிர்க்கட்சி
'டித்வா' புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) ... Read More
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த ... Read More
நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்
நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண்ணொருவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ... Read More
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம்
இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அனுராதபுரம் இலங்கை ... Read More
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More
அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் – சாமர சம்பத்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக ... Read More
மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு
வென்னப்புவ - மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை ... Read More
ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (06) காலை ... Read More
லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி – இருவர் கைது
சமூக ஊடகங்களில் 'டயலொக் மெகா வாசனா' எனும் போலி லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடக்குப் ... Read More
கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் நாடு முழுவதும் 1,019 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர இதனை தெரிவித்துள்ளார். மூன்று நாள் தேசிய டெங்கு ... Read More
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் மகள் என இருவரே இந்த ... Read More
வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு
2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள ... Read More












