Category: இலங்கை

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது தமிழரசு கட்சி

Mano Shangar- June 19, 2025

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று ... Read More

திருகோணமலையில் கோர விபத்து – வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 19, 2025

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மற்றொரு நபர் படுகாயமடைந்தார். எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர் பயணித்த முச்சக்கர ... Read More

துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

Mano Shangar- June 19, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19) அவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ... Read More

தெஹ்ரானிலுள்ள இலங்கை தூதரகம் அகற்றம்: இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வதும் நிறுத்தம் – விஜித ஹேரத்

Nishanthan Subramaniyam- June 19, 2025

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் உக்கிர தாக்குதல் இடம்பெற்றுவருவதால் இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். ... Read More

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்

Mano Shangar- June 19, 2025

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது . குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு ... Read More

இன்று நள்ளிரவு அடையாள வேலைநிறுத்தம் – ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 19, 2025

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இன்று (19) காலை ரயில்வே அதிகாரிகளுடன் ... Read More

காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- June 19, 2025

நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த ... Read More

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் காயம்

Nishanthan Subramaniyam- June 19, 2025

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த தாக்குதலில் இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ... Read More

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவரும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்பு

Nishanthan Subramaniyam- June 19, 2025

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து ... Read More

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு

Mano Shangar- June 19, 2025

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காரைநகர் பிரதேச சபை ... Read More

இலங்கை பாராளுமன்றில் மோகன்லால்

Nishanthan Subramaniyam- June 19, 2025

படிப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் இன்று காலை பாராளுமன்ற செயல்பாடுகளை பார்வையிட பொதுமக்கள் களரிக்கு வருகை வந்துள்ளார். சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு ... Read More

24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

Mano Shangar- June 19, 2025

நேற்று (18) காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகளில் ஏழு விபத்துகள் நேற்று முன்தினம் (17) நடந்ததாக ... Read More