Category: இலங்கை
செம்மணி போராட்டக் களத்தில் பதற்றம் – சிவஞானம் உள்ளிட்ட சிலரை வெளியேற்றிய மக்கள்
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டக் களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிருப்தி ... Read More
மாவிட்ட புரத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 06:00 மணிக்கு நடைபெற்றது. கீரிமலை காசி விஸ்வநாதர் ... Read More
அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசுப் பேரூந்துகள் கொள்வனவு
இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும் அதிசொகுசு பேரூந்துத் தொகுதியில் 94% சதவீதமானவை பொருளாதாரத் தேய்மான ஆயுட்காலத்தைக் கடந்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துத் தொகுதிக்கு புதிய பேரூந்துகளை ... Read More
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை – ஆராய விசேட அமைச்சரவை உபக் குழு
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ... Read More
பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில், கிரியுல்லவில் உள்ள தனது வீட்டிலேயே தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். நாடாளுமன்றக் குழுவில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 11ஆவது நாளாக ... Read More
நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் சுயேச்சைக் குழுக்கள் வசமானது
நாவலபிட்டிய நகர சபையின் முதல் கூட்டம், மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.பீ.கே. சமில அத்தபத்து தலைமையில் இன்று நாவலபிட்டிய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நகர சபையின் புதிய தலைவராக, சுயேட்சைக் ... Read More
யாழில் அணையா விளக்கு போராட்டம் – இறுதி நாளில் பெருமளவான மக்கள் பங்கேற்பு
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் ... Read More
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க பிரித்தானியாவிடம் கோரிக்கை
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும், யாழ்ப்பாண மாவட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். ... Read More
மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை மற்றும் அறிவியல் சேவை உள்ளிட்ட ... Read More
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனும் போர்வையில் பல கோடி ரூபா மோசடி
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் இருந்து 05 கோடி ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் நேற்று மாலை சந்தேக நபர் ... Read More
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!! ஒருவர் கைது
மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை ... Read More












