Category: இலங்கை

விரைவில் திரிபோஷா Cup Cake அறிமுகம்

admin- June 27, 2025

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனம் மீண்டும் தமது செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. இதன்படி, தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ... Read More

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டனரா?

Nishanthan Subramaniyam- June 27, 2025

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தரமற்றவை – திருப்பியனுப்ப நடவடிக்கை

admin- June 27, 2025

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு அடங்கிய 05 கொள்கலன்களை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ... Read More

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

admin- June 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி ... Read More

அமைதி, நல்லிணக்கத்தை அடைவதில் இரு நாடுகளுக்கும் ஒரே வகையான சவால் – ஜனாதிபதி அநுரவை சந்தித்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- June 27, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கு இது தனது முதல் ... Read More

நோர்வூட் பிரதேச சபையும் தேசிய மக்கள் சக்தி வசமானது

Nishanthan Subramaniyam- June 27, 2025

நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன், ... Read More

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடன் நீக்கப்படவேண்டும்

Nishanthan Subramaniyam- June 27, 2025

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மிக விரைவாக நீக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோலகர் ட்ரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ... Read More

அத்துமீறும் இ.போ.ச!!!! வடக்கை முடக்கி  போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்

Mano Shangar- June 27, 2025

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை ... Read More

அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்

Nishanthan Subramaniyam- June 27, 2025

”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை ... Read More

துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

Nishanthan Subramaniyam- June 27, 2025

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ... Read More

யாழ். கடுகதி ரயில் சேவை குறித்து விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- June 27, 2025

யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக ... Read More

யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆய்வு

Nishanthan Subramaniyam- June 27, 2025

யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட மற்றும் யாழ்ப்பாண பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் ... Read More