Category: இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்

admin- July 2, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. “உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் ... Read More

அணு உலை விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க இலங்கையில் முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கை

Mano Shangar- July 2, 2025

அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படுவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- July 2, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Mano Shangar- July 2, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் ... Read More

எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகள்!! இழப்பீடு செலுத்தும் அரசாங்கம்

Mano Shangar- July 2, 2025

கடந்த காலங்களில் எரிபொருள் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு இழப்பீடு இன்னும் வழங்கப்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ... Read More

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர மாணவர்களுக்கு உதவித்தொகை

admin- July 2, 2025

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி "நாகரிகக் குடிமகனை - மேம்பட்ட மனித வளத்தை" உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, ... Read More

இலங்கையர்கள் மலேசியாவுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளும் திட்டம் பரிசீலனையில்

Nishanthan Subramaniyam- July 2, 2025

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை வலுப்படுத்தும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை மலேசிய சுற்றுலா அதிகாரிகள் பரிசீலித்துள்ளனர். மலேசிய சுற்றுலாவின் ஆசியா ... Read More

இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ இணையச் சேவை ஆரம்பம் – எலோன் மஸ்க் அறிவிப்பு

Mano Shangar- July 2, 2025

'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகின் முதல் நிலை செல்வந்தரும், டெஸ்லா உரிமையாளருமாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இணைய வசதிகளைப் பயன்படுத்துவதில் ஒரு புதிய முன்னேற்றமாக அதிவேக இணையச் சேவையான ... Read More

சிறுபோக நெல் அறுவடை – உத்தரவாத விலை வெளியானது

Nishanthan Subramaniyam- July 2, 2025

சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ... Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்கள்

Mano Shangar- July 2, 2025

திட்டமிட்ட குற்றங்களை கையாள்வதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் தற்போது எட்டியுள்ளது என்று அமைச்சர் ... Read More

யோஷித மற்றும் அவரது பாட்டி டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

admin- July 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக மற்றொரு வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை ... Read More

செம்மணி புதைகுழி : விமல் கூறுவது என்ன?

Nishanthan Subramaniyam- July 2, 2025

“செம்மணி புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச ... Read More