Category: இலங்கை

பிரித்தானியாவின் புதிய வர்த்தக சீர்திருத்தங்கள் – இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு

Mano Shangar- July 11, 2025

பிரித்தானியா பல புதிய வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை உட்பட பல நாடுகளின் பொருட்கள் வரியின்றி அந்நாட்டு சந்தையை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, ... Read More

மின்சார சபையின் மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- July 11, 2025

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் ... Read More

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா ... Read More

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Nishanthan Subramaniyam- July 11, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கலாநிதி கிறிஸ் எலியாஸ் (Dr. Chris Elias) தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையேயான சந்திப்பு நேற்று (10) ... Read More

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்

Mano Shangar- July 11, 2025

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ... Read More

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள் ஒதுக்குவதை தட்டிக்கழிக்கும் அரசு

Nishanthan Subramaniyam- July 11, 2025

ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வாக மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறியுள்ளதாக அரசாங்கம் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ... Read More

செம்மணி குறித்து நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தமிழ் ஆர்வலரின் வீட்டுக்கு அருகில் மர்ம வாகனம்?

Nishanthan Subramaniyam- July 11, 2025

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியை உலகிற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்ற இந்து மயானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரை அச்சுறுத்தும் முயற்சி வடக்கில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தனது வீட்டை நெருங்கி ... Read More

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

Mano Shangar- July 11, 2025

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். சாதாரண தரப் ... Read More

செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!

Mano Shangar- July 11, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட - இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி ... Read More

பாகிஸ்தானில் நடந்த பாரிய மோசடி – இலங்கையர்கள் உள்ளிட்ட 149 பேர் கைது

Mano Shangar- July 11, 2025

பாகிஸ்தான் பொலிஸார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த ... Read More

ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- July 11, 2025

ஹிரண - மாலமுல்ல பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ... Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

Mano Shangar- July 11, 2025

2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults ஆகிய இணைப்பில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ... Read More