Category: இலங்கை
‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் – விசாரணைகள் ஆரம்பம்
‘சிச்சியின் ரொக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் ... Read More
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த ... Read More
நாட்டில் 4 ஆயிரம் சிறுர்கள் பாதுகாப்பற்ற நிலையில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் நான்கு ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். ... Read More
எதிரணி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடவில்லை – முஜிபூர் ரஹ்மான்
”ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை.” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்த ... Read More
ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெருந்தொகை பணம் மோசடி – தப்பியோடிய பெண்
ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்த கல்கிஸைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரின் கூற்றுப்படி, இரண்டு வருட வேலை விசா வாங்கித் தருவதாகக் கூறி, ... Read More
வொஷிங்கடனில் குவிக்கப்பட்ட தேசிய காவற்படை – சர்வாதிகாரம் என கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய காவற்படையினர் வொஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய செவ்வாய்க்கிழமை மாலை, தலைநகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா ... Read More
ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்
2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. ... Read More
காணிகளை விடுவியுங்கள் – வடக்கில் இருந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள் ... Read More
செம்மணிப் புதைகுழி: வழக்கு விசாரணை நாளை
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி ... Read More
ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் ... Read More
யாழில் கடல் நீர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதான ராஜலிங்கம் சுபாஷினி என தெரிவிக்கப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து ... Read More
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ... Read More












