Category: இலங்கை

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

Nishanthan Subramaniyam- August 17, 2025

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ... Read More

செந்தில் தொண்டமான் மலேசிய பயணம் -திருமுருகன் ஆலயத்தில் வழிபாடு

Nishanthan Subramaniyam- August 17, 2025

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக இன்று மலேசியாவில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் ... Read More

பிரதமர் சீனாவுக்கு விஜயம்

admin- August 17, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் எதிர்வரும் 29ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தியான்ஜினில் 31ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் ... Read More

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காதிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்

admin- August 17, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்குக்கான அழைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமா் ஆதரவு வழங்க முடியாது என்றும் ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- August 17, 2025

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் ... Read More

கல்வி அமைச்சில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்

admin- August 17, 2025

கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் ... Read More

மன்னாரில் 15வது நாளாக தொடரும் போராட்டம்

Mano Shangar- August 17, 2025

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் ... Read More

ஒகஸ்ட் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

admin- August 17, 2025

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மாத்திரம் 19,572 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவிலிருந்து ... Read More

தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி கந்தப்பளையில் போராட்டம்

admin- August 17, 2025

அரசாங்கத்துக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் கந்தபளை நகரில் கவனயீர்ப்பு  போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம்  நேற்று மாலை 05 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பதாதைகள் மற்றும்  தீப்பந்தங்களை ஏந்தியவாறும்  கோஷங்களை ... Read More

சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – பின்வாங்கினார் ரணில்

Mano Shangar- August 17, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல ... Read More

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

admin- August 17, 2025

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சுங்கம் தெரிவிக்கின்றது. உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்கு பின்னர் இந்த உப்பு கொள்கலன்கள் இறக்குமதி ... Read More

பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட திட்டம்

admin- August 17, 2025

பாதாள உலக குழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள திட்டத்தை விடவும் விசேட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் இன்று (17) ... Read More