Category: இலங்கை
ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! தேசிய வைத்தியசாலையில் அவசர பரிசோதனைகள்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ ... Read More
அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவிப்பு
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக நாளை முதல் அமெரிக்காவுக்கான பல தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒகஸ்ட் ... Read More
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி
மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய தூதர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சந்திப்பு, சுமூகமானதாகவும், ... Read More
பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு
உதவி பொலிஸ் பரிசோதகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 51 பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தொடர்புடைய பதவி உயர்வு ஆவணம் இன்று பொலிஸ் ... Read More
ரணிலின் கைதை முன்கூட்டியே கூறிய யூடியூபர் – அரசாங்கம் விளக்கம்
அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
வைத்தியசாலையில் இருக்கும் ரணிலுக்கு சிறப்பு பாதுகாப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எட்டு சிறை அதிகாரிகள் பாதுகாப்பு ... Read More
கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் முச்சக்கர ... Read More
மட்டக்களப்பில் சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞர் – மூவர் கைது
மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞனையும் அவரது ... Read More
பொலிஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் ... Read More
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து – கோப் குழு வழங்கியுள்ள ஆலோசனை
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான 'ஒழுங்குபடுத்தல்' பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது. இலங்கை ... Read More
ரணில் கைது – நாட்டின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது
ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து ... Read More
சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் சபரகமுவ மாகாண நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (23) முற்பகல் ... Read More












