Category: இலங்கை
மகிந்த ராஜபக்சவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்: பீல்ட் மார்ஷல் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ... Read More
கோட்டை ரயில் நிலையத்துக்கு புதுப்பொலிவு கொடுக்க தயாராகும் அரசாங்கம்
ஆசிய அபிவிருத்தி வங்கியின்(ADB) நிதியுதவியுடன் ரூ.1.3 பில்லியன் செலவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க அரசாங்கம் திட்டத்தை தயாரித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ... Read More
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 74வது ஆண்டு நிறைவு – கொழும்பில் விசேட நிகழ்வு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். இதனை முன்னிட்டு இன்று (02) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையத்தில் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ... Read More
முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுவிப்பு
முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (02.09.2025) ... Read More
ஜனாதிபதி இன்றும் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், ... Read More
வடக்கில் இன்னும் அகழப்படாத ‘ஐந்து மனிதப் புதைகுழிகளுக்கான சாட்சி’
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மனிதப்புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ள மக்களுக்காக முதன்முறையாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சுயாதீன உறுப்பினரொருவர் ஓகஸ்ட் 20ஆம் திகதி யாழ், மண்டைத்தீவு தோட்டக்காணியில் ... Read More
ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இலங்கையில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கான மிகவும் போட்டித்தன்மை ... Read More
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை நாட்டிற்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி நாளை புதன்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயம் இதுவென ... Read More
இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதே காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் ... Read More
பிரபாகரனை தப்பிக்க வைக்க மகிந்த முயற்சி செய்தார் – சரத் பொன்சேகா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவசர கால போர் நிறுத்தத்தை அறிவித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தப்பிக்க அனுமதித்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ... Read More
தொடரூந்து விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்! வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் நான்குவயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கொழும்பில் இருந்து யாழ் ... Read More
தையிட்டி திஸ்ஸ விகாரை – கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாத ஜனாதிபதி
வடக்கில் வந்து இனவாதம் வேண்டாம் என பேசும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இனவாதமாக செயற்படும் தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கான ... Read More












