Category: இலங்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை
தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை ... Read More
சட்டப்படி வேலை செய்ய தயாராகும் மின்சார ஊழியர்கள்
இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (04) நள்ளிரவு முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் சாதனை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் ... Read More
புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் – தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்
2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் ... Read More
புலமை பரிசில் பரீட்சை – வவுனியா மாணவர்கள் சாதனை
தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி. புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் ... Read More
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு – மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளி வெளியானது
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி மாவட்ட மட்டத்திலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ... Read More
செம்மணி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றங்களும் எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், நீதி அமைச்சர், ... Read More
இலங்கை வந்தார் இத்தாலி அமைச்சர் Maria Tripodi
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi),இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது. ... Read More
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று வௌியீடு
இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு (3) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் ... Read More
18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 ... Read More
தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் – 312 மில்லியன் ரூபாஅதிக பெறுமதி
வெளிநாடுகளிலிருந்து தபால் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட சுமார் 310 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று பிற்பகல் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன ... Read More
ஏழு வருடங்களின் பின்னர் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் ஏழு வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293 மில்லியன் ... Read More











