Category: இலங்கை
களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ... Read More
கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன், கடந்த ஜூன் மாதம் ... Read More
முத்து நகர் விவசாய காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு – களத்துக்குச் சென்ற சஜித்
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்க்கட்சித் ... Read More
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நாமல் எம்.பி சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை ... Read More
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் வாகன விபத்து – 15 பேர் காயம்
ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ... Read More
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சதீஷ் கமகேவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை ... Read More
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுங்கள் – ஜே.வி.பி.க்கு பொதுஜன பெரமுன சவால்
நல்லாட்சி காலத்தில் மாகாணசபைத் தேர்தல் மாயமாவதற்கு ஜே.வி.பியும் துணை நின்றது. இன்று ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் அக்கட்சி முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. ... Read More
சிறப்பு தேடுதல் நடவடிக்கை – மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேரை மீட்ட கடற்படை
இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. ... Read More
உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி
உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி குழும பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ... Read More
ஒதுக்கீட்டு சட்டமூலம் செப். 26 சபையில் முன்வைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்குரிய ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது வரவு- செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பாகக் கருதப்படும். அதன்பின்னர் வரவு- செலவுத் ... Read More












