Category: இலங்கை

பொலிஸார் மீதான முறைப்பாடுகள் அதிகரிப்பு

admin- September 20, 2025

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட Whatsapp இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் தொடர்பிலான ... Read More

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- September 20, 2025

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

மகா கூட்டணி மலரும்: ஐ.தே.க ஆண்டு விழாவில் மனோ

Nishanthan Subramaniyam- September 20, 2025

” ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல. ” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் ... Read More

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞன்

admin- September 20, 2025

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கனரக வாகனமொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த ... Read More

இலங்கையில் ஒக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து

Nishanthan Subramaniyam- September 20, 2025

ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

admin- September 20, 2025

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 ... Read More

சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு

Nishanthan Subramaniyam- September 20, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். ... Read More

வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன்

admin- September 20, 2025

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் ... Read More

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குங்கள் – ICJ கோரிக்கை

Nishanthan Subramaniyam- September 20, 2025

தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குமாறு அல்லது சகல தரப்பினரதும் பங்கேற்புடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை திருத்தியமைக்குமாறு சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு (The International Commission ... Read More

Tan Tea தோட்டத் தொழிலாளர் விவகாரம் – தமிழக பிரதிநிதி, இ.தொ.கா. இடையில் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- September 20, 2025

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை நேற்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் இந்தியாவில் ... Read More

ரணில் இன்று விசேட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 20, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் பத்தரமுல்லையில்உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு ... Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- September 20, 2025

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். ... Read More