Category: இலங்கை

அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து?

Nishanthan Subramaniyam- February 25, 2026

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று ... Read More

அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

Diluksha- February 25, 2026

நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர ... Read More

அவன்கார்ட் நிறுவனத்தின் மனு நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- February 25, 2026

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்த சிறப்புரிமைகளை நீக்கியதற்கு எதிராக அவன்கார்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.     Read More

சரேஷ் சாலே கைது தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

Mano Shangar- February 25, 2026

கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு வழிகளில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் ... Read More

250க்கும் மேற்பட்ட உயிரை பறித்த ஈஸ்டர் தாக்குதல் – யார் இந்த சுரேஷ் சாலே?

Mano Shangar- February 25, 2026

250க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 உயிர்த்தா ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Diluksha- February 25, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

உக்ரைன் அமைதித் தீர்மானம் – ஐ.நா வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை

Nishanthan Subramaniyam- February 25, 2026

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற ... Read More

ஆசிரியர் சேவைத் தேர்வு – பட்டப்படிப்பு தகுதிக்கான காலவகாசம் திருத்தம்

Diluksha- February 25, 2026

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டித் தேர்வுக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ... Read More

வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள இறைவரித் திணைக்களம்!

Mano Shangar- February 25, 2026

வரிக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் தனிநபர் வரி செலுத்துவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்க வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தன்னார்வ சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்கும், வரி ... Read More

ரணிலை சந்தித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – தேசிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Diluksha- February 25, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (பிப்ரவரி 25) காலை கலந்துரையாடியுள்ளது. கொழும்பில் உள்ள ஃப்ளவர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இந்தச் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கட்சித் ... Read More

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்

Mano Shangar- February 25, 2026

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை ... Read More

யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாது!

Mano Shangar- February 25, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ... Read More