Category: இலங்கை
சீரற்ற காலநிலையால் 21,778 பேர் பாதிப்பு: 593 வீடுகள் சேதம்
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் ... Read More
கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்
குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் 'மிஸ் இலங்கை' கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் ... Read More
கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் சுமார் ... Read More
கொழும்பில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை!! பெண் ஒருவர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைது
புறக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாவை, ஊழியர் ஒருவர் வங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது, போலியான கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தி திருட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் ... Read More
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது. இந்தப் படகு யாழ்ப்பாணம் அராலி கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் ... Read More
சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் ... Read More
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சித் துறையில் ... Read More
வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது – கஜேந்திரகுமார்
மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
பெக்கோ சமனின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியில் ... Read More
போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார்
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ... Read More
உங்களை பார்த்தாலே பயம் : தயவுசெய்து ஆவியாக வேண்டாம் – சாமர எம்.பிக்கு ஆளுங்கட்சி பதிலடி
”உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கின்றது. காலையில் பார்த்தால்கூட அப்படிதான். எனவே, தயவுசெய்து ஆவியாக வந்துவிட வேண்டாம். நாம் உங்களை பாதுகாப்போம். அச்சப்பட வேண்டாம்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பதிலடி கொடுத்தார் ... Read More












