Category: இலங்கை

யாழ். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் சிறுவன் என உறுதி

Mano Shangar- February 12, 2026

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸார் ... Read More

யாழில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் – இறுதி கிரியைகள் இன்று

Mano Shangar- February 12, 2026

யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியை இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. அல்லைப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த வேன்மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வாகனத்தை ஓட்டிச் ... Read More

தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2026

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ... Read More

யாழ். இந்துக்கல்லூரி ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது

Diluksha- February 11, 2026

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி ... Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை

Diluksha- February 11, 2026

இலங்கையின் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 09 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் ... Read More

யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி

Mano Shangar- February 11, 2026

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வட்டுக்கோட்டை - இன்பச்சோலை ... Read More

சமன் ஏக்கநாயக்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- February 11, 2026

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ... Read More

AI பயன்பாட்டில் இலங்கையில் மெதுவான வளர்ச்சி – ஆய்வில் வெளியான தகவல்

Mano Shangar- February 11, 2026

இலங்கை படிப்படியாக செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், உலகில் உள்ள பல நாடுகளை விட இந்த விடயத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு பொருளாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டின் ... Read More

அரசாங்கத்தின் வாக்குத் தளம் பற்றி வீழ்ச்சி – உதய கம்மன்பில

Mano Shangar- February 11, 2026

அரசாங்கத்தின் மீதான மக்களின் கருத்து குறித்து நடத்தப்பட்ட ரகசிய ஆய்வின் முடிவுகள் காரணமாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ... Read More

மலையக காந்தி கே. இராஜாலிங்கத்தின் 63 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2026

மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் கே. இராஜலிங்கம் ஐயாவின் 63ஆவது நினைவு தினம் இன்று (11) ... Read More

தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி – தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு

Nishanthan Subramaniyam- February 11, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) காலை நானுஓயா ரதல்ல குறுக்குவழி பாதையில் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி குறித்த இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்கள் ... Read More

இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 11, 2026

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முந்தைய தீர்மானத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது. இலங்கையின் ... Read More